<font size="4" face="courier" color=red><marquee width=100% behavior=scroll hspace=15 vspace=25 bgcolor=white>தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு-மின்தடை நேரம் அதிகரிப்பு திமுகவின் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.</marquee></font>
தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வண்ண வண்ண மத்தாப்புகள் பூத்துச் சிரிக் கின்றன. வாண வெடிகள் மக்களிடம் மகிழ்ச்சி யை உருவாக்குகின்றன. ஆனால் அதை உற் பத்தி செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பட்டாசுகளை தயாரிக் கின்றனர்.
தமிழகத்தின்முக்கியமானபட்டாசுத்தயாரிப்பு மையமான சிவகாசியிலிருந்து வரும் தகவல்கள் இதயத்தைப் பிளப்பதாக உள்ளன. புதனன்று சிவகாசி முதலிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பலியானவர்கள் விபரம்முழுமையாகத் தெரியவரவில்லை என்றாலும், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் இன்னமும் முழுமையாக மீட்கப்படவில்லை. படுகாயமடைந்தவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு என்று தெரியவில்லை.
வழக்கம்போல மாநில அரசு உயிரிழந்த வர் கள் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையும், காய மடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகையும் அறி வித்துள்ளது. ஒவ்வொருமுறை விபத்து நடை பெறும்போதும் இத்தகைய அறிவிப்புகள் வெறும் சடங்கு சம்பிரதாயமாக மாறிவிடுகின்றன. தீபாவளி
Written By Sadhikcdm on Saturday, September 29, 2012 | 4:13 AM
Related Articles
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
0 comments:
Post a Comment